தமிழ மீனவர்கள் விளக்கமறியலில்

4 years ago
Sri Lanka
(33 views)
aivarree.com

இலங்கை கடற்பரப்பில் வைத்து சனிக்கிழமை அதிகாலை கைதான 12 தமிழ மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கிளிநொச்சி – இரணைதீவுக்கு அருகில் இரண்டு படகுடன் அவர்கள் கைதாகினர்.

அவர்களை இந்த மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டார்.