இன்றும் 1000க்கும் அதிகமானோருக்கு கொவிட்

4 years ago
Sri Lanka
(47 views)
aivarree.com

இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 628,116 ஆக உயர்ந்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.