டொலர் விலை 275/-

5 years ago
tamilnewsline.com

இலங்கையில் டொலர் ஒன்றின் பெறுமதி ரூபாவில் 275ஆக அதிகரித்துள்ளது.

பல வர்த்தக வங்கிகள் தற்போது இந்த விலையில் டொலரை விற்பனை செய்கின்றன.

மத்திய வங்கி நாணய பெறுமதியை மிதப்பில் விட்ட போது, 230 ரூபாவை டொலர் தாண்டாது என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.