ஜனாதிபதி + TNA சந்திப்பு பிற்போடல்

4 years ago
Sri Lanka
(109 views)
aivarree.com

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் (TNA) இடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளது.

இதன் காரணமாகவே இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறும்.

இதுகுறித்து தமக்கு ஜனாதிபதி செயலகம் அறிவித்திருப்பதாக TNA பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்