டெல்லியில் நில நடுக்கம்

5 years ago
tamilnewsline.com

இந்தியா,டெல்லியில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர், டெல்லி, போன்ற பகுதிகளில் 5.7 மெக்னிடியுட் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இவ்வாறு நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது

உத்தர்பிரதேசத்தின் நொய்டாவிலும் சுமார் 20 நொடிகள் நிலம் அதிர்ந்ததாக அங்குள்ளவர்கள் டுவிட் செய்துள்ளனர்.

எனினும் மனித பாதிப்புக்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Reported by
Editorial Reporter