டிலான் பெரேரா எம்.பிக்கு கொவிட் தொற்று 5 years ago tamilnewsline.com பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த வருடத்தில் மாத்திரம் 15 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. Tags topnews Reported byEditorial Reporter ← முட்டையின் விலை குறைந்தது/பண்ணையாளர்கள் → கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்