கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

5 years ago
tamilnewsline.com

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக்குழு (கோப்) மற்றும் அரசாங்க கணக்குள் பற்றிய குழு (கோபா) என்பவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பாராளுமன்ற பிரதி சபாநாயகரால் குறித்த உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Reported by
Editorial Reporter