ஜோட்டா அதிரடி/ லீசெஸ்டரை வென்றது லிவர்பூல்

5 years ago
tamilnewsline.com

பிரீமியர் லீக் தொடரில் சொந்த மண்ணில் இன்னும் தோல்வியடையாத ஒரே அணியான லிவர்பூல், இறுதி 15 லீக் ஆட்டங்களில் 11இல் வென்றுள்ளது.

வியாழன் அன்று லீசெஸ்டர் சிட்டியை 2-0 என்ற கோல் கணக்கில் (லிவர்பூல்) ஜூர்கன் க்ளோப்பின் அணி வெற்றி பெற்றது.

புதன் அன்று ப்ரென்ட்ஃபோர்டிற்கு எதிராக லீசெஸ்டர் சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது இடத்தில் இருக்கும் லிவர்பூல் போட்டியில் வெற்றிப் பெற வேண்டியிருந்தது.

இந்நிலையில் லீசெஸ்டர் சிட்டியுடன் நடந்த போட்டியில் டியாகோ ஜோட்டா இரண்டு கோல்களை அடித்து லிவர்பூல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

Reported by
Editorial Reporter