ஒமிக்ரொன் திரிபுடன் கொவிட் நிறைவுக்கு வருகிறதா? இதோ புதிய ஆய்வு முடிவு 

4 years ago
World
(80 views)
aivarree.com

ஒமிக்ரொன் திரிபுடன் கொவிட் பரவலானது கட்டுப்பாட்டுக்கு வருவதாகத் தகவல்கள் வெளியாக்கப்பட்டு இருந்தன.


ஆனால் அவ்வாறு உறுதியாகக் கூற முடியாது என விஞ்ஞானிகள் தற்போது அறிவித்திருக்கிறார்கள்.


இந்த ஓமிக்ரோன் என்பது உலகின் எல்லா பாகங்களிலும் இல்லாது போகும் வரை பரவல் நிறைவு பெறும் எனக் கூற முடியாது.


எனவே இந்த நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என விஞ்ஞானிகள் புதிய ஆய்வு ஒன்றின் பின்னர் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.


மூன்றாம் தடுப்பு ஊசியின் மூலமாக உலகம் முழுவதும் கொவிடை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்த போதும், நோயாளர் எண்ணிக்கை மேலோங்கி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.