சிறப்பான பந்து வீச்சு | சுருண்டது இந்தியா

4 years ago
SPORTS
(108 views)
aivarree.com

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டி பெங்களூரில் சனிக்கிழமை ஆரம்பமானது.

பகல் இரவு போட்டியான இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 252 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

ஸ்ரேயாஸ் ஐயர் 92 ஓட்டங்களையும், ரிசப் பான்ற் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை சார்பில் பி ஜயவிக்ரம 81 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் , லசித் எம்புல்தெனிய 94 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.