சிங்கப்பூர் நிறுவனத்துக்கு 35 மில்லியன் டொலர்களை செலுத்திய அரசு

4 years ago
Sri Lanka
(48 views)
aivarree.com

சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தவேண்டி இருந்த 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள 37,500 MT டீசலுக்கான கட்டணமாக இந்த தொகை செலுத்தப்பட்டது.

இதன்படி குறித்த டீசல் தொகையை தரையிறக்கும் செயற்பாடு விரைவில் ஆரம்பிக்கப்படும் என, வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.