அல்-கைடா குழு இலங்கையில் / மேலும் ஒருவர் கைது

4 years ago
Sri Lanka
(67 views)
aivarree.com

அல்-கைடா என்ற பெயரில் கொட்டதெனியாவ – வத்தேமுல்ல பிரதேசத்தில் இயங்கிய சட்ட விரோத குழு தொடர்பாக மேலும் ஒருவர் கைதானார்.

வத்தேமுல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதான வாலிபர் ஒருவர், மினுவாங்கொடை பகுதியில் வைத்து கைதானார்.

இதன்படி இந்த குற்றச்சாட்டுடன் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.