வார இறுதியில் சனிக்கிழமை (05) PQRSTUVW ஆகிய பிரிவுகளில் காலை 8.30 இல் இருந்து மாலை 5.30 வரை முதல் கட்டமாக 3 மணித்தியாலங்கள் சுழற்சிமுறையில் மின் தடை அமுலாகவுள்ளது.
பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இரண்டாம் கட்டமாக 1 மணி நேரம் மின்சாரம் தடைபடவுள்ளது.
அதேநேரம் E & F பிரிவுகளில் 8.30am முதல் 4.30 வரை 4 மணி நேரமும், 4.30pm முதல் 10.30pm வரை 3 மணி நேரமும் மின் தடைபடும்.
ஞாயிற்றுக்கிழமை ABC பிரிவுகளில் மட்டும் 9am முதல் 4.30 pm வரை 2 1/2 மணி நேரம் மின் தடைபடும்.
Join us on our WhatsApp group
