கொவிட் / 373 பேர் குணமடைவு 4 years ago Sri Lanka (27 views) aivarree.com FILE _ PHOTO நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 373 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் இதுவரையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,975 ஆக உயர்வடைந்துள்ளது. Tags topnews Reported byEditorial Reporter ← ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் இராஜினாமா → கோப் மற்றும் கோபா குழு/ முன்னாள் தலைவர்கள் மீண்டும் நியமனம்