கொவிட் / 373 பேர் குணமடைவு editor_rose 4 years ago FILE _ PHOTO நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 373 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் இதுவரையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,975 ஆக உயர்வடைந்துள்ளது.