கொவிட் மரணங்கள்

4 years ago
Sri Lanka
(33 views)
aivarree.com

இலங்கையில் மேலும் 25 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தமை உறுதியானது.

மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 15,899 ஆக உயர்ந்துள்ளது.

– அரசாங்க தகவல் திணைக்களம்