கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

4 years ago
Sri Lanka
(32 views)
aivarree.com

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் திங்கட்கிழமை பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது.