கொவிட் நோயாளர்களுக்கு 7 நாட்களில் விடுதலை/ இலங்கையில் புதிய நடைமுறை

4 years ago
Sri Lanka
(56 views)
aivarree.com

கொவிட் நோயாளர் ஒருவர் சிகிச்சை மையத்தில் இருந்து 7 நாட்களில் விடுதலை பெற முடியும்.


அவர் கொவிட் தொற்றுறதியாகி 7 நாட்களுக்குள் கடைசி 48 மணி நேரம் எந்த மருந்தினையும் உட்கொள்ளாமல், காய்ச்சலுக்கு உட்படாதவராக இருந்தால் அவர் விடுவிக்கப்படுவார்.


அதேபோன்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொவிட் நோயாளரும் 7 நாட்களில், இறுதி 48 மணி நேரத்தில் நோய் அறிகுறிகள் இல்லாதவராக இருந்தால் அவருக்கும் பீசிஆர் அல்லது அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை.

இதுகுறித்த விரிவான செய்தியை வாசிக்க….