வெள்ளிக்கிழமை இரவு வரையான கொவிட் நிலவரம்.
- ஒருநாளில் அடையாளம் காணப்பட்டவர்கள் – 1,259
- மொத்த கொவிட் நோயாளர்கள் – 625,804
- ஒருநாளில் மரணங்கள் – 31
- மொத்த மரணங்கள் – 15,754
- ஒருநாளில் பி.சி.ஆர் எண்ணிக்கை – 7,745
- ஒருநாளில் என்டிஜன் பரிசோதனை – 4,025
- தொடர்ந்தும் சிகிச்சையில் – 15,702
- கண்காணிப்பில் – 1,145
- ஒருநாளில் குணமடைந்தோர் – 373
- மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை – 594,348
