இலங்கையில் ஒமிக்ரொன் அலை / எச்சரிக்கும் சகாதாரதுறை

4 years ago
Sri Lanka
(96 views)
aivarree.com

இலங்கையில் தற்போது ஒமிக்ரொன் அலை ஒன்று உருவாகியுள்ளமை குறித்து சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 10 நாட்களில் 20,000க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மக்கள் இதுதொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரொன் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது தடுப்பூசி பெறுவது கட்டாயமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.