வியாழன் இரவு வரையான கொவிட் நிலவரம் வருமாறு.
ஒருநாளில் அடையாளம் காணப்பட்டோர் – 1235
மொத்த எண்ணிக்கை – 633,151
24 மணி நேரத்தில் கொவிட் மரணங்கள் – 27
மொத்த எண்ணிக்கை – 15,926
குணமடைந்தோர் – 287
குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை – 596,329
சிகிச்சையில் – 20,796
- அரசாங்கத் தகவல் திணைக்களம்
