கொழும்பில் சனிக்கிழமை முதல் மின் தடை அமுலாகவுள்ளது.
இதன்படி காலை 8.30 இல் இருந்து மாலை 5.30 வரை முதல் கட்டமாக 3 மணித்தியாலங்கள் சுழற்சிமுறையில் மின் தடை அமுலாகவுள்ளது.
பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இரண்டாம் கட்டமாக 1 மணி நேரம் மின்சாரம் தடைபடவுள்ளது.
