கிரிக்கெட் / மலிங்கவிடம் பயிற்சி பெறும் இலங்கை (படங்கள்)

5 years ago
tamilnewsline.com

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு இலங்கைக்கு பந்துவீச்சு நுட்பங்களை முன்னாள் வீரர் லசித் மலிங்க பயிற்றுவிக்கிறார்.

இன்று காலை மலிங்கவினால் பயிற்சியளிக்கப்படும் படங்களை சிறிலங்கா கிரிக்கட் வெளியிட்டுள்ளது.

SLC
SLC
SLC
Reported by
Editorial Reporter