ஒரே நாளில் சரிந்தது சக்கர் பெர்க்கின் சொத்து மதிப்பு

4 years ago
World
(50 views)
aivarree.com

பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து 29 பில்லியன் குறைந்தது.

அவரது மெட்டா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 26% வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் 200 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் ஒரு நிறுவனம் ஒரே நாளில் நட்டமடைந்த அதிகபட்ச தொகை இதுவாகும்.

அதே நேரம் அமசோன் நிறுவன உரிமையாளர் ஜெப் பொசசின் சொத்துபெறுமதி ஒரே நாளில் 20 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.

Reported by
Editorial Reporter