ஐஸ் போதை பொருளுடன் மன்னாரில் 3 பேர் கைது

5 years ago
Sri Lanka
(52 views)
aivarree.com

மன்னார் – எருக்கலம்பிட்டியில் 1 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 1kg ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

Reported by
Editorial Reporter