எரிபொருள் விலையில் மீண்டும் அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் அய்வரி செய்திகளுக்கு கூறினார்.
நாளாந்தம் பெற்றல் மற்றும் டீசலால் லீட்டருக்கு முறையே 36 ரூபா மற்றும் 8 ரூபா படி நட்டம் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக அய்வரியிடம் கருத்து தெரிவித்த. குறித்த பெயர் கூற விரும்பாத அதிகாரி, பெற்றல் விலையை கூட்டுவது சம்மந்தமாக ஆலோசிப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக வலுசக்தி அமைச்சருடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.
