எரிபொருள் விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில ஈடுபட்டுள்ளார்.
இதன் நிமித்தம் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியை இடை நிறுத்துமாறு அவர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் நிமித்தம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அல்லது பாரிய அளவான விலை அதிகரிப்பை தவிர்க்க முயற்சிக்கப்படுகிறது.
