எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஷாலின் திரைப்படம்

5 years ago
Entertainment
(110 views)
aivarree.com

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் நாளை வெளியாகிறது.

கடந்த நவம்பரில் வெளியான சிம்புவின் மாநாட்டுக்கு பின்னர் ரசிகர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அதிக எதிர்பார்ப்பை கொண்ட திரைப்படமாக இது காணப்படுகிறது.

திரையரங்கு பார்வையாளர்களுக்கு 50 வீத ஆசனங்கள் மாத்திரமே ஒதுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி வெளியாகவிருந்த ‘வீரமே வாகை சூடும்’ நாளை வெளியாகிறது.

Reported by
Editorial Reporter