எகிறும் திரி விளக்குகளின் விலை

5 years ago
tamilnewsline.com

நாள்தோறும் மின்வெட்டு ஏற்படுவதால் மண்ணெண்ணெய் விளக்கு, லாந்தர் விளக்கு, பெட்ரோல் மெக்ஸ் ஆகிய விளக்குகளின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால், இந்த விளக்குகளின் விலை பாரியளவில் உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரவில் பல மணி நேரம் மின்வெட்டு காரணமாக திரி விளக்குகள் அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

#லங்காதீப