எகிறும் எண்ணெய் விலை 4 years ago World (69 views) aivarree.com சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 டொலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகூடிய விலை அதிகரிப்பு இதுவாகும். உக்ரைன் – ரஷ்ய மோதலால் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுவருகிறது. Tags topnews ← 7 ஆண்டு தாகத்தை தீர்த்த பெத்தும் நிஸ்ஸங்க. → இலங்கை பொருளாதாரம் ஆபத்தில் – IMF / முக்கிய 10 புள்ளிகள்