எகிறும் எண்ணெய் விலை news_editor 4 years ago சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 டொலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகூடிய விலை அதிகரிப்பு இதுவாகும். உக்ரைன் – ரஷ்ய மோதலால் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுவருகிறது.