இலங்கை பந்துவீச்சாளர்களின் வித்தியாசமான எதிர்வினைகள் / VIDEO

4 years ago
SPORTS
(92 views)
aivarree.com

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இதன்போது இலங்கை பந்துவீச்சாளர்கள்; வெளிப்படுத்திய எதிர்வினைகளை (Reactions) காணொளியாக அவுஸ்திரேலிய கிரிக்கட் வெளியிட்டுள்ளது.

காணொளி லோட் ஆகும் வரை தயவு செய்து காத்திருக்கவும்