இலங்கை – இந்தியா இன்று மோதல்

4 years ago
SPORTS
(49 views)
aivarree.com

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் 20 போட்டி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

தர்மசாலாவில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது 20 தொடரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

இன்றைய போட்டி குறித்த சிறப்பு முன்னோட்டத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.