இலங்கையுடன் போட்டியிடும் அவுஸ்திரேலியா கிரிக்கட் குழு

4 years ago
SPORTS
(78 views)
aivarree.com

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ள முதலாவது இருபதுக்கு 20 போட்டி வெள்ளிக்கிழமை (11) ஆரம்பமாக உள்ளது

இந்நிலையில் இலங்கையுடன் போட்டியிடும் அவுஸ்திரேலியா கிரிக்கட் குழுவின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Aaron Finch (capt)
  • Ben McDermott
  • Josh Inglis
  • Steve Smith
  • Glenn Maxwell
  • Marcus Stoinis
  • Matthew Wade (wk)
  • Pat Cummins
  • Mitchell Starc
  • Adam Zampa
  • Josh Hazlewood
Reported by
Editorial Reporter