இராஜாங்க அமைச்சர் பதவி விலகல்

4 years ago
Sri Lanka
(28 views)
aivarree.com

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.

ஜயந்த சமரவீர அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்.

அந்த கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இவரும் பதவி விலகினார்.