இதுவரையான தடுப்பூசி விபரம்

5 years ago
tamilnewsline.com

ஞாயிற்றுக்கிழமை (20) 22,977 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,489,303 ஆக அதிகரித்துள்ளது.

20ஆம் திகதி 779 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும், 799 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

1,632 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 2,028 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு