ஷேன் வோர்ன் (shane warne) திடீர் மரணம் 5 years ago tamilnewsline.com அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் (shane Warne) காலமானார். 52 வயதான அவர் மாரடைப்பினால் மரணித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் மரணித்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Tags breaking, topnews ← பாகிஸ்தான்/ பள்ளிவாசலில் குண்டுவெடிப்பில் 56 பேர் பலி / 190 பேர் காயம் → பிரபாகரன் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்/ சிங்கள மக்கள் கருத்து (VIDEO)