Aivarree

ரஷ்யாவுக்கு எதிரான சண்டையில் ஜோர்ஜியா நாட்டின் முன்னாள் அமைச்சர்.

ஜோர்ஜியா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் இராக்லி ஒக்ரோஷ்விலி, உக்ரைன் சென்றுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான சண்டையில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் ஜோர்ஜியா நாட்டைச் சேர்ந்த பல தன்னார்வ போராளிகளும் சென்றிருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Exit mobile version