மற்றுமொரு இலங்கை கிரிக்கட் வீரருக்கு கொவிட்

4 years ago
SPORTS
(111 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு கொவிட் தொற்றியுள்ளது.

சிறிலங்கா கிரிக்கட் இதனைத் தெரிவித்துள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் சோதனையில் தொற்று உறுதியானது.

இந்தநிலையில் அவருக்கு பதிலாக ஜெஃப்ரி வண்டர்சே விளையாடவுள்ளார்.