மகிந்தவின் செயலாளருக்கு கொவிட்

5 years ago
tamilnewsline.com

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரதமர் செயலக அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கொவிட் அறிகுறிகளால் அவர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.