பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்?

5 years ago
tamilnewsline.com

பூஸ்டர் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்கிறது.


இதற்கான சட்டத்தன்மை குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது.


அதுபோன்று இலங்கையிலும் அமுல்படுத்தவும் இதற்கான சட்ட வரையறையை தீர்மானிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது

  • சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

Reported by
Editorial Reporter