பணவீக்கம் 16% ஐ தாண்டியது

4 years ago
(43 views)
aivarree.com

நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரியில் 16.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

2021 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 14% ஆக இருந்தது.

தற்போது இது 2.8%ஆல் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பீடுகள் மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.