துஷ்மந்த சாமர லக்னோ சுப்பர்ஜயண்ட்ஸில்

4 years ago
SPORTS
(121 views)
aivarree.com

‪இலங்கை வீரர் துஷ்மந்த சாமரவை லக்னோ சுப்பர்ஜயண்ட்ஸ் ஏலத்தில் எடுத்தது. ‬


‪IPL ஏலத்தில் அவருக்கு 2 கோடி இந்திய ரூபாய் விலை நிர்ணயமானது. ‬