துருவ நட்சத்திரம் படம் தொடர்பான புதிய தகவல்

5 years ago
Entertainment
(125 views)
aivarree.com

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம்.


நீண்ட தாமதத்துக்கு உள்ளான இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தற்போது இந்த திரைப்படத்தின் ‘டப்பிங்’ வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.


விக்ரம் தமது பாத்திரத்துக்கான ‘டப்பிங்’ வேலைகளைத் தொடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த திரைப்படத்தின் ‘ஒரு மனம்’ என்ற பாடல் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.