தங்க விலை திடீர் அதிகரிப்பு

4 years ago
(105 views)
aivarree.com

சர்வதேச சந்தையில் தங்க விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 32.09 டொலர்களால் அதிகரித்து 1,858.68 டொலர்களாக உள்ளது.

இதன்படி ஒரு கிராம் தங்கம் 1.03 டொலர்களாக அதிகரித்து 59.76 டொலர்களாக விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு அவுன்ஸ் 0.40 டொலர்கள் அதிகரித்து 23.57 டொலர்களாக உயர்ந்துள்ளது.