டொலர் விலை | மத்திய வங்கி உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

4 years ago
(20 views)
aivarree.com

இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஒரு அமெரிக்க டொலர் வாங்கும் விலை 249.96 ரூபா, விற்பனை விலை 259.99 ரூபா.

யூரோ : Rs 279.67 / 290.22
ஸ்ரேலிங் பவுண் : Rs 330.32 / 343.52
யென்: Rs 2.16 / Rs 2.25