நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.
270 மெகாவோட் வலுகொண்ட குறித்த மின்பிறப்பாக்கி, கடந்த 3ஆம் திகதி செயலிழந்த நிலையில் சீரமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் செயலிழந்த குறித்த மின்பிறப்பாக்கியை சீரமைத்து தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
