கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு. 5 years ago tamilnewsline.com கொவிட் தொற்று காரணமாக மேலும் 23 பேர் நேற்று மரணித்தனர். தொற்று நோய்த் தடுப்பு பிரிவு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,515 ஆகும். Tags featured ← ராகம வைத்திய பீட விவகாரம்/மாணவர்களுக்கு பிணை → யாழ் மீனவர் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை