கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு. news_editor 5 years ago கொவிட் தொற்று காரணமாக மேலும் 23 பேர் நேற்று மரணித்தனர். தொற்று நோய்த் தடுப்பு பிரிவு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,515 ஆகும்.