கொவிட் மரணங்கள் அதிகரிப்பு 4 years ago Sri Lanka (76 views) aivarree.com கொவிட் தொற்றால் வெள்ளிக்கிழமை 23 பேர் மரணித்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மரணங்களை உறுதிப்படுத்தினார். இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,777 ஆக அதிகரித்துள்ளது. Tags topnews ← சுகாதார பணியாளர்கள் போராட்டம் / தாதியர் மட்டும் விலகல் → நாளாந்த கொவிட் நோயாளர் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி